அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-63 அப்டேட் !

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி-63 பிரமாண்டமாக எடுத்து வரப்படுகின்றது. இப்படத்தின் மிக முக்கியமான அப்டேட் வருவதாக கூறியிருந்தனர்.

தளபதி விஜய்

ரசிகர்கள் அனைவருமே அதற்காக தான் ஆவலுடன் காத்திருந்தனர், தற்போது எல்லோரும் எதிர்ப்பார்த்த அந்த செம்ம மாஸ் அப்டேட் வெளிவந்தது, இதோ...