மாஸ்டர் படத்தின் தற்போதைய நிலை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கல்லூரி பேராசியராக நடிக்கும் படம் மாஸ்டர். கோடை விடுமுறை ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ஏப்ரல் 9 ல் வெளியாகவுள்ளது.

மாஸ்டர் படத்தின் தற்போதைய நிலை!
மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கல்லூரி பேராசியராக நடிக்கும் படம் மாஸ்டர். கோடை விடுமுறை ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ஏப்ரல் 9 ல் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் விஜய் பாடியுள்ள குட்டி ஸ்டோரி பாடல் காதலர் தினம் ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களை மட்டுமில்லாமல் அனைவரையும் கொண்டாட செய்துள்ளது.

இப்படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கி விட்டதாக அண்மையில் தகவல் வெளியானது, விஜய், விஜய் சேதுபதி ஆகியோர் இப்பணிகளை முடித்துவிட்டனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள கலக்கப்போவது யாரு புகழ் தீனா இப்படத்தில் நடித்துள்ளதால் அவர் தன்னுடை டப்பிங் வேலைகளை தொடங்கிவிட்டதாக நேற்று இரவு பதிவிட்டுள்ளார்.

தீனா இதற்கு முன் லோகேஷ் இயக்கத்தில் வெளியான கைதி படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.