அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கோப்ரா படத்தின் First லுக்!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் கோப்ரா. இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளிவந்திருந்தது.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கோப்ரா படத்தின் First லுக்!
கோப்ரா

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் கோப்ரா. இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளிவந்திருந்தது.

இப்படத்தில் விக்ரமிற்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து வருகிறார். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் டிக் டாக் புகழ் மிர்னாலினி ரவி நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தின் First எப்போது வரும் என்று விக்ரம் அவர்களின் ரசிகர்கள் டுவிட்டரில் இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்களிடம் கேட்டு கொண்டே வந்தனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் First லுக் வரும் 28ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளிவரும் என்றும் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.