முதல் ஆளாக தளபதிக்கு வாழ்த்து சொல்லிய பிரபலம்!

தமிழ் சினிமாவில் வசூல் மன்னர் விஜய்யின் பிறந்தநாள் நாளை ஜூன் 22 ம் தேதி ரசிகர்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். ரசிகர்கள் இந்த மாதம் தொடங்கியதிலிருந்தே ஆயத்தமாகிவிட்டார்கள்.

முதல் ஆளாக தளபதிக்கு வாழ்த்து சொல்லிய பிரபலம்!
விஜய்

தமிழ் சினிமாவில் வசூல் மன்னர் விஜய்யின் பிறந்தநாள் நாளை ஜூன் 22 ம் தேதி ரசிகர்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். ரசிகர்கள் இந்த மாதம் தொடங்கியதிலிருந்தே ஆயத்தமாகிவிட்டார்கள்.

அட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் விஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலையும், இரண்டாவது லுக் நாளையும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விஜய்யின் சர்க்கார் படத்தை இயக்கிய முருகதாஸ் நேற்று விஜய் பிறந்த நாளுக்கான பொது DP ஐ வெளியிட்டார். இதனை ரசிகர்கள் கொண்டாடிவரும் வேளையில் முதல் ஆளாக நேற்றே பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார் விஸ்வாசம் பாடலாசிரியர் அருண்பாரதி.