பிகில் வெளிநாட்டு உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம்!

தளபதி விஜய்யின் பிகில் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. அதை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த நிலையில் தற்போது படத்தின் பிசினெஸ் பற்றி புதிய அறிவிப்பு வந்துள்ளது.

தளபதி விஜய்

United India Exporters என்ற நிறுவனம் தான் வெளிநாட்டு உரிமையை பிரம்மாண்ட தொகைக்கு கைப்பற்றியுள்ளது. உலகம் முழுவதும் அவர்கள் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படம் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.