பிகில் பாண்டியம்மாவின் அடுத்த அதிரடி!

கடந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தின் மூலம் சினிமா நடிகையானவர் இந்திரஜா. இப்படத்தில் கால்பந்து வீராங்கனையாக பாண்டியம்மா கேரக்டரில் நடித்து அனைவராலும் ஈர்க்கப்பட்டார்.

பிகில் பாண்டியம்மாவின் அடுத்த அதிரடி!
இந்திரஜா

கடந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தின் மூலம் சினிமா நடிகையானவர் இந்திரஜா. இப்படத்தில் கால்பந்து வீராங்கனையாக பாண்டியம்மா கேரக்டரில் நடித்து அனைவராலும் ஈர்க்கப்பட்டார்.

டிவி, சினிமா பிரபலமான காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் தானே. படித்துக்கொண்டிருந்த இவர் விஜய்யின் பட வாய்ப்பு என்பதால் நடித்தார்.

நமது சினி உலகத்தின் Youtube ல் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட அவர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள் தானே.

இந்திரஜாவின் அம்மா பிரியங்காவும் தற்போது கன்னி மாடம் படத்தின் மூலம் நடிகையாகிவிட்டார்.

தற்போது இந்திரஜா மாடர்ன் உடையில் அழகாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

இந்திரஜா