ஆசியாவின் sexiest woman பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு தென்னிந்திய நடிகை!

ஆசியாவின் செக்ஸியான ஆண்கள் மற்றும் பெண்கள் பட்டியலை லண்டனை சேர்ந்த Eastern Eye என்ற பத்ரிக்கை poll நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு வருகிறது. சென்ற வாரம் வெளியான ஆண்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடம் பிடித்தார்.

ஆசியாவின் sexiest woman பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு தென்னிந்திய நடிகை!
அனுஷ்கா ஷெட்டி

ஆசியாவின் செக்ஸியான ஆண்கள் மற்றும் பெண்கள் பட்டியலை லண்டனை சேர்ந்த Eastern Eye என்ற பத்ரிக்கை poll நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு வருகிறது. சென்ற வாரம் வெளியான ஆண்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடம் பிடித்தார்.

இந்நிலையில் தற்போது பெண்கள் பட்டியலும் வெளிவந்துள்ளது. அதில் முதலிடத்தில் நடிகை ஆலியா பட் உள்ளார். இரண்டாவது இடத்தை தீபிகா படுகோன் பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் 22வது இடம் பிடித்துள்ளார் தென்னிந்திய நடிகை அனுஷ்கா ஷெட்டி. அந்த பட்டியலில் இடம் பிடித்த ஒரே தென்னிந்திய நடிகை அவர்தான்.

அனுஷ்கா ஷெட்டி

மேலும் Sexiest of the decade என்ற பட்டியலில் அனுஷ்கா ஷெட்டி 8வது இடம் பிடித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் தென்னிந்திய சினிமாவில் அனுஷ்கா அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.