SJ சூர்யாவுக்கு ஜோடி இவர்தான்! ராதாமோகன் படத்தில் முன்னணி நடிகை ஒப்பந்தம்!

நடிகர் எஸ்ஜே சூர்யா மான்ஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ஒரு திரில்லர் படத்தில் நடிக்கிறார்.

SJ சூர்யாவுக்கு ஜோடி இவர்தான்! ராதாமோகன் படத்தில் முன்னணி நடிகை ஒப்பந்தம்!
எஸ்ஜே சூர்யா

நடிகர் எஸ்ஜே சூர்யா மான்ஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ஒரு திரில்லர் படத்தில் நடிக்கிறார்.

SJ சூர்யாவே தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ள நிலையில் தற்போது படத்தின் ஹீரோயின் உறுதி செய்யப்பட்டுள்ளார் என படக்குழுவிக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

மான்ஸ்டர் படத்தில் SJ சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த பிரியா பவானி ஷங்கர் தான் தற்போது ராதாமோகன் படத்திற்கும் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.