இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்- நித்யா மேனன்

தமிழ் சினிமாவில் மிகவும் போல்டாக கதைகள் தேர்வு செய்து நடிப்பவர் நடிகை நித்யா மேனன்.

இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்-  நித்யா மேனன்
நித்யா மேனன்

தமிழ் சினிமாவில் மிகவும் போல்டாக கதைகள் தேர்வு செய்து நடிப்பவர் நடிகை நித்யா மேனன்.

இவர் தமிழ், தெலுங்கை தாண்டி ஹிந்தியிலும் பிஸியாக நடித்து வருகிறார்..

அண்மையில் சினிமா வாழ்க்கை குறித்து பேட்டி கொடுத்தார். அதில் பேசும்போது, எனது சினிமா வாழ்ககை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் போன்றது. காதல் திருமணம் போன்றது, எடுத்த உடனே கணவன்-மனைவிக்குள் அந்நோன்யம் பிறந்துவிடாது.

அரேஞ்சுடு மேரேஜில் நாளாக தான் ஆழமான காதல் உருவாகும். அப்போது தான் எனக்கு சினிமா மீது இப்போது காதல் வந்துள்ளது என கூறியுள்ளார்.