கேங்கஸ்டர் கெட்டப்பில் கெத்து காட்டும் சிம்பு!

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் மகா என்ற படத்தில் ஒரு முக்கியமான ஒரு ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் புரோமோஷன் பணிகளை முடித்த கையோடு சிம்பு, தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் இறங்கிவிட்டார்.

கேங்கஸ்டர் கெட்டப்பில் கெத்து காட்டும் சிம்பு!
சிம்பு

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் மகா என்ற படத்தில் ஒரு முக்கியமான ஒரு ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் புரோமோஷன் பணிகளை முடித்த கையோடு சிம்பு, தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் இறங்கிவிட்டார்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு போடப்பட்டது. முஃப்தி என்ற கன்னட பட ரீமேக்கான இப்படத்தில் கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமாரின் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்பட படப்பிடிப்பின் போது கேங்கஸ்டர் கெட்டப்பில் எடுக்கப்பட்ட சிம்புவின் மாஸான புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சிம்பு

சிம்பு