மாலத்தீவு கடற்கரையில் அட்டகாசமான போட்டோஷுட் நடத்திய வேதிகா!

மலையாள நாயகியாக இருந்தாலும் தமிழ் திரையுலகிலும் அவ்வப்போது தலை காட்டுபவர் நடிகை வேதிகா. இவரது நடிப்பில் கடைசியாக ராகவா லாரன்ஸுடன் நடித்த காஞ்சனா-3 படம் திரைக்கு வந்திருந்தது.

வேதிகா

அடுத்ததாக வினோதன் என்கிற படம் வெளிவரவுள்ள நிலையில் சுற்றுலாவாக மாலத்தீவுக்கு சென்றுள்ளார் வேதிகா.

அங்கு கடற்கரையில் கவர்ச்சியாக போட்டோ ஒன்றை எடுத்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த போட்டோ இதோ...

வேதிகா