விஜய் சேதுபதியை தொடர்ந்து மற்றொரு பிரபல நடிகரும் தளபதி-64ல், யார் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு பிகில் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

Oct 1, 2019 - 13:42
 0
விஜய் சேதுபதியை தொடர்ந்து மற்றொரு பிரபல நடிகரும் தளபதி-64ல், யார் தெரியுமா?
தளபதி விஜய்

தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு பிகில் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இப்படத்தை தொடர்ந்து விஜய் தற்போது மாநகரம் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க தயாராகிவிட்டார்.

இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது நாம் சொன்ன மாதிரியே உறுதியாகிவிட்டது, தற்போது மேலும் ஒரு நடிகர் இதில் நடிக்கவுள்ளதாக ஒரு பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

அவர் வேறு யாருமில்லை, விஜய்யின் தீவிர ரசிகர் சாந்தனு, தளபதி-64 படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளாராம்.

இதில் சாந்தனு ஒரு கல்லூரி மாணவனாக நடிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor