விஜய்யையும் விட்டு வைக்காத விஜய் சேதுபதி!

விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிக சிறப்பான முறையில் உருவாகி வரும் படம் மாஸ்டர்.

விஜய்யையும் விட்டு வைக்காத விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதி

விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிக சிறப்பான முறையில் உருவாகி வரும் படம் மாஸ்டர்.

இப்படத்தில் விஜய் ஒரு கல்லூரி ஆசிரியராக நடித்து வருகிறார் என்பதனை நாம் அறிவோம். இதற்கு அண்மையில் வெளிவந்த ஒரு குட்டி ஸ்டோரி பாடல் கூட ஒரு எடுத்து காட்டு தான்.

மேலும் சமீபகாலமாக விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்க பட்டு வருகிறது என்ற தகவல் கசிந்து வந்தது.

இதில் நேற்று இப்படத்தின் கலை இயக்குனர் சதீஸ் அவர்களின் பிறந்தநாள் விழாவில் விஜய் சேதுபதி தனது பாணியில் முத்தம் கொடுத்துள்ளார். இதற்கு பிறகு விஜய் அவர்களையும் தனது அன்பினால் அரவணைத்து கண்ணத்தில் முத்தமிட்டுள்ளாராம் விஜய் சேதுபதி என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.