தளபதி 64 படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் தற்போது கர்நாடகாவில் நடந்து வரும் தளபதி 64 படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார். இப்படத்தின் முக்கிய காட்சிகளும் அங்குள்ள பிரபல சிறை ஒன்றில் தான் எடுத்து வருகிறார்களாம் என்று தெரிவிக்கின்றனர்.

Dec 18, 2019 - 19:25
 0
தளபதி 64 படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதி

நடிகர் விஜய் தற்போது கர்நாடகாவில் நடந்து வரும் தளபதி 64 படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார். இப்படத்தின் முக்கிய காட்சிகளும் அங்குள்ள பிரபல சிறை ஒன்றில் தான் எடுத்து வருகிறார்களாம் என்று தெரிவிக்கின்றனர்.

தளபதி 64ல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக ஆதிகாரப்பூர்வமான தகவல்கள் வந்திருந்தது.

இந்நிலையில் கர்நாடகாவில் நடந்து வரும் படப்பிடிப்பில் சேதுபதி அவர்கள் இணைந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும், அங்கிருந்து விஜய் சேதுபதியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்...

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor