விஜய் + விஜய் சேதுபதி.. வெறித்தனமான மாஸ்டர் 3வது போஸ்டர்!

லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் மாஸ்டர் படத்திற்கு தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதும் ஒரு காரணம்.

விஜய் + விஜய் சேதுபதி.. வெறித்தனமான மாஸ்டர் 3வது போஸ்டர்!
மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் மாஸ்டர் படத்திற்கு தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதும் ஒரு காரணம்.

ஏற்கனவே மாஸ்டர் இரண்டு போஸ்டர்கள் வெளியான போது மாஸான ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அந்த போஸ்டர்களில் விஜய்யின் தோற்றத்தை மட்டுமே கட்டியிருந்தது படக்குழு.

இந்நிலையில் தற்போது மூன்றாவது போஸ்டர் வெளிவந்துள்ளது. முதன்முறையாக விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளனர்.

மாஸ்டர்