விஜய்யின் 64வது படத்தில் மிகவும் ஸ்டைலிஷ்ஷான தல பட வில்லன்?

விஜய்யின் பிகில் படம் விளையாட்டை மையப்படுத்திய படம். வரும் தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. பெரிய படம் இதில் மற்றொரு சர்ப்ரைஸ் என்னவென்றால் விஜய், ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடல் பாடியுள்ளார்.

விஜய்யின் 64வது படத்தில் மிகவும் ஸ்டைலிஷ்ஷான தல பட வில்லன்?
பிகில்

விஜய்யின் பிகில் படம் விளையாட்டை மையப்படுத்திய படம். வரும் தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. பெரிய படம் இதில் மற்றொரு சர்ப்ரைஸ் என்னவென்றால் விஜய், ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடல் பாடியுள்ளார்.

இருவரின் கூட்டணியில் பாடல் எப்படி வந்துள்ளது என்பதை பொறுத்திருந்து கேட்போம். விஜய்யின் 64வது பட விஷயங்களும் ஒரு பக்கம் வந்துகொண்டே இருக்கிறது.

லோகேஷ் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மற்றும் ராஷி கண்ணா நாயகிகள் என்றனர், இப்போது வந்த விஷயம் என்ன என்றால் தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் வில்லன் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.