மாஸ்டர் படத்தில் விஜய்யின் வெறித்தனமான 2 லுக்!

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்து வரும் படம் தான் மாஸ்டர்.

மாஸ்டர் படத்தில் விஜய்யின் வெறித்தனமான 2 லுக்!
மாஸ்டர்

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்து வரும் படம் தான் மாஸ்டர்.

சென்ற வருட இறுதியில் இப்படத்தின் First லுக் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்பை பெற்றது.

மேலும் நேற்று மாஸ்டர் படத்தின் 2 லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளிவரும் என்று தெரிவித்திருந்தார்.

அதன் படி தற்போது மாஸ்டர் படத்தின் 2 லுக்கை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தளபதி விஜய்.

இதோ அந்த வெறித்தனமான 2 லுக்...