படப்பிடிப்பு தள புகைப்படத்துடன் விஜய்யின் மாஸ்டர் பட தகவலை வெளியிட்ட பிரபலம்!

விஜய்யின் 64வது படம் மாஸ்டர், படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

படப்பிடிப்பு தள புகைப்படத்துடன் விஜய்யின் மாஸ்டர் பட தகவலை வெளியிட்ட பிரபலம்!
மாஸ்டர்

விஜய்யின் 64வது படம் மாஸ்டர், படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

இதில் சமீபத்தில் வந்த தகவல் என்னவென்றால் நாயகியாக நடிக்கும் மாளவிகா மற்றும் ஆண்ட்ரியாவுக்கு சண்டை காட்சிகள் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

அதோடு படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் முடிகிறது எனவும் பதிவேற்றியுள்ளார். அவருக்கான படப்பிடிப்பு முடிகிறதா இல்லை மொத்த படப்பிடிப்பே இதற்குள் முடிகிறதா என்பது தெரியவில்லை.

#setlife

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0
Tamil Cinema Editor