விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ஆதித்ய வர்மா ரிலீஸ்! அதிகாரப்பூர்வ அறிவுப்பு!

சியான் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள ஆதித்ய வர்மா படத்தை காதலில் இருக்கும் இளைஞர்கள், இளம் பெண்கள் பலரும் தீவரமாக எதிர்பார்த்திருக்கிறார்கள்.

விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ஆதித்ய வர்மா ரிலீஸ்! அதிகாரப்பூர்வ அறிவுப்பு!
துருவ்

சியான் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள ஆதித்ய வர்மா படத்தை காதலில் இருக்கும் இளைஞர்கள், இளம் பெண்கள் பலரும் தீவரமாக எதிர்பார்த்திருக்கிறார்கள்.

இது ஹீரோவுக்கு முதல் படம் என்பதாலும், அவர் விக்ரமின் மகன் என்பதாலும், தெலுங்கில் ஹிட்டான அர்ஜூன் ரெட்டியின் ரீமேக் என்பதாலும் இப்படத்திற்கு மீது பலருக்கும் ஒரு கண் இருக்கிறது.

கிரிஷய்யா இயக்கியுள்ள இப்படம் நவம்பர் 8 ல் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் மிகவும் கொண்டாடிவருகிறார்கள்.