பெண்களுக்கு ஃபேஷன் என்ற பெயரில் ஏராளமான மார்டன் உடைகள் டிசைனர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்படி டிசைனர்கள் வித்தியாசமாக வடிவமைத்து வெளியிடும் உடைகளை தவறாமல் நடிகைகள் ஒவ்வொரு விழாவில் கலந்து கொள்ளும் போது அணிந்து செல்வார்கள். அதிலும் ஹாலிவுட் பிரபலங்களை எடுத்துக் கொண்டால், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, தம் மீது அனைவரது கண்களும் இருக்க வேண்டுமென்று, வித்தியாசமான உடைகளை அணிந்து வருவார்கள்.

அதுமட்டுமின்றி, செக்ஸிக்கு பஞ்சமில்லாதவாறான உடைகளைத் தான் அணிந்து வருவார்கள். அப்படி செக்ஸியான தோற்றத்தைக் கொடுக்கும் வித்தியாசமான உடைகளை அணிந்து வரும் போது, எதிர்பாராதவிதமாக மிகுந்த தர்ம சங்கட நிலையை சந்திக்க நேரிடும். இங்கு அப்படி 2015 ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது மிகுந்த தர்ம சங்கடத்திற்கு உள்ளாகிய பிரபலங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!

Back

14. நிக்கி ஹில்டன்

ஹாலிவுட் பெரும்புள்ளியான நிக்கி ஹில்டன் பாரிஸ் ஃபேஷன் வீக்கில் கலந்து கொள்ளும் போது, தான் அணிந்து வந்த வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் மற்றும் ஷீர் பேனல்களைக் கொண்ட முழங்கால் அளவிலான உடை அணிந்து, படிக்கட்டுக்களை ஏறும் போது, தன் உள்ளங்கங்கள் தெரிந்து தர்ம சங்கட நிலைக்கு உள்ளானார்.

நிக்கி ஹில்டன்
Back