காஜல் அகர்வாலின் மெழுகு சிலை சிங்கப்பூரில்!

பிரபலங்களின் மெழுகு சிலைகள் உருவாக்கப்படுவது வழக்கம் தான். அதில் அதிகம் நடிகர்களும், பாலிவுட் நடிகைகளின் சிலைகளும் அதிகம் இடம்பெறும்.

காஜல் அகர்வாலின் மெழுகு சிலை சிங்கப்பூரில்!
காஜல் அகர்வால்

பிரபலங்களின் மெழுகு சிலைகள் உருவாக்கப்படுவது வழக்கம் தான். அதில் அதிகம் நடிகர்களும், பாலிவுட் நடிகைகளின் சிலைகளும் அதிகம் இடம்பெறும்.

தற்போது முதன்முறையாக தென்னிந்திய சினிமா நடிகைகளில் நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலை சிங்கப்பூரில் வைக்கப்பட இருக்கிறதாம்.

வரும் ஜனவரி 2020 5ம் தேதி தான் சிங்கப்பூரில் அவரது சிலை வைக்கப்படுகிறதாம். இந்த சந்தோஷ செய்தியை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.