விஜய்யின் அடுத்தப்பட இயக்குனர் இவர்தானா?

விஜய் தன்னுடைய 63வது படத்தில் அப்பா-மகன் என இரு வேடத்தில் விளையாட்டை மையப்படுத்திய பிகில் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

விஜய்யின் அடுத்தப்பட இயக்குனர் இவர்தானா?
விஜய்

விஜய் தன்னுடைய 63வது படத்தில் அப்பா-மகன் என இரு வேடத்தில் விளையாட்டை மையப்படுத்திய பிகில் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

படத்தில் விஜய்யை தாண்டி 11 பெண் போட்டியாளர்கள் தான் முக்கியமாக பேசப்படுகின்றனர், வரும் தீபாவளிக்கு படம் ரிலீஸ்.

இப்படத்தை தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 64வது படத்தில் நடிப்பது ஏற்கெனவே வந்த தகவல்.

தான் நடித்துள்ள கோமாளி பட புரொமோஷனில் கலந்துகொண்ட ஜெயம் ஒரு பேட்டியில், விஜய்-மோகன் ராஜா இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். சரியான படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள், அதற்கான பேச்சு வார்த்தை நடக்கிறது என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேட்டியை கேட்டவர்கள் ஒருவேளை விஜய்யின் 65வது படம் மோகன் ராஜாவின் படமாக இருக்கலாம் என்கின்றனர்.