விஜய் 65வது படத்தில் இப்படி ஒரு வேடத்தில் நடிக்கிறாரா?

விஜய்யின் 63வது படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். பட வேலைகள் வேகமாக நடந்து வருகிறது.

விஜய் 65வது படத்தில் இப்படி ஒரு வேடத்தில் நடிக்கிறாரா?
விஜய்

விஜய்யின் 63வது படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். பட வேலைகள் வேகமாக நடந்து வருகிறது.

தனது திரைப்பயணத்திலேயே முதன்முறையாக விளையாட்டு பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார், அவ்வப்போது படப்பிடிப்பு தள புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன.

இப்படத்தை தொடர்ந்து மாநகரம் பட புகழ் லோகேஷ் இயக்கத்தில் விஜய் அடுத்தப்படம் நடிக்கிறார் என்கின்றனர். தற்போது விஷயம் என்னவென்றால் விஜய்யின் 65வது படம் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார் என்றும் அதில் விஜய் முதலமைச்சராக நடிக்கிறார் என்றும் கூறுகின்றனர்.

அநேகமாக அது முதல்வன் 2வாகவும் இருக்கலாம்.