நீங்க ஆண்ட்டி ஆகிடீங்க – கரீனா கபூரீன் புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். இவர் சயப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளான்.

நீங்க ஆண்ட்டி ஆகிடீங்க – கரீனா கபூரீன் புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.!
கரீனா கபூர்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். இவர் சயப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளான்.

இந்நிலையில் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார் கரீனா கபூர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றினை தன்னுடைய மேனேஜரின் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பாவம் கோடீஸ்வர புருஷன் சாப்பாடு போடல போல.. அவருக்கு வயசாகிடுச்சு ஆண்ட்டி ஆகிட்டார் என்றெல்லாம் கிண்டலடிக்க தொடங்கி விட்டனர்.

கரீனா கபூர் ரசிகர்களோ அவருக்கு வயசானாலும் அழகு ஸ்டைலும் அப்படியே தான் இருக்கு என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அவரை தன்னுடைய படங்களில் நடிக வைக்கும் இயக்குனரும் தயாரிப்பாளருமே அவருடைய உடல் எடையை பற்றி கவலைப்படவில்லை. அப்படியிருக்க ரசிகர்கள் ஏன் இப்படி புலம்புகிறார்கள் என்று தான் தெரியவில்லை.

Sunkissed in Tuscany ???????????? missing you Bebo ????????

Et innlegg delt av Poonam Damania (@poonamdamania)