அடுத்த ஷகிலா நீங்கதான்.. யாஷிகாவின் கவர்ச்சிக்கு பட்டம் கொடுத்து கலாய்த்த ரசிகர்கள்!

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற காவிய திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு உலகநாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மகத் உடன் இவர் செய்த சேட்டைகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.

அடுத்த ஷகிலா நீங்கதான்.. யாஷிகாவின் கவர்ச்சிக்கு பட்டம் கொடுத்து கலாய்த்த ரசிகர்கள்!
யாஷிகா ஆனந்த்

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற காவிய திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு உலகநாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மகத் உடன் இவர் செய்த சேட்டைகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.

பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே மகத் யாஷிகாவின் பின்னழகில் மசாஜ் செய்தது, அவரது கட்டிலில் ஒன்றாக உறங்கியது என அனைவரும் அறிந்ததுதான். அதன் பிறகு தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார்.

யாஷிகா ஆனந்த்

அதே சமயத்தில் அளவுக்கு மீறிய கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது வெளியிட்டும் வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றுகின்றனர். ஒரு சிலரோ பிரபல ஆபாச பட நடிகை மியா கலிபா ஒப்பிட்டு பேசுகின்றனர்.

யாஷிகா ஆனந்த்

தற்போது யாஷிகா ஆனந்த் மூக்குத்தி அம்மன், இவன்தான் உத்தமன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அடுத்த சகிலா நீங்க தான் என்று பட்டம் கொடுத்துள்ளனர்.

யாஷிகா ஆனந்த்

அதுமட்டுமில்லாமல் இந்த டிரஸ் போடுவதற்கு போடாமலேயே இருக்கலாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இத மட்டும் யாஷிகா பார்த்தாள் சிரிச்சிட்டு போயிடுவாங்க அவ்வளவுதான். வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்லை…

யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த்