மீண்டும் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ரித்திகா சிங்!

ரித்திகா சிங் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படங்களை தொடர்ந்து இவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்தார்.

Mar 18, 2019 - 12:36
 0
மீண்டும் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ரித்திகா சிங்!
ரித்திகா சிங்

ரித்திகா சிங் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படங்களை தொடர்ந்து இவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்தார்.

அதன் பின் இவர் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடிக்க, பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

சமீபத்தில் இவர் நடத்திய கவர்ச்சி போட்டோஷுட் செம்ம வைரல் ஆனது, அதை தொடர்ந்து மீண்டும் சில கவர்ச்சி புகைப்படங்கள் வெளிவந்துள்ளது, இதை பார்த்த எல்லோரும் இறுதிச்சுற்றில் நடித்த பொண்ணா இது, ஏன் இப்படி? என்று கேட்கும்படி உள்ளது.

 

ரித்திகா சிங்

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor