வாரத்திற்கு ஒரு சர்ச்சை, திஷா பாட்னி வெளியிட்ட செம்ம கவர்ச்சி படம்!

திஷா பாட்னி பாலிவுட் திரையுலகின் சென்சேஷன் நாயகி. இவர் பிரபல நடிகர் டைகர் ஷெரஃபை காதலித்து வருவதாக பாலிவுட் மீடியாக்கள் கூறி வருகின்றது.

Dec 26, 2018 - 12:30
 0
வாரத்திற்கு ஒரு சர்ச்சை, திஷா பாட்னி வெளியிட்ட செம்ம கவர்ச்சி படம்!
திஷா பாட்னி

திஷா பாட்னி பாலிவுட் திரையுலகின் சென்சேஷன் நாயகி. இவர் பிரபல நடிகர் டைகர் ஷெரஃபை காதலித்து வருவதாக பாலிவுட் மீடியாக்கள் கூறி வருகின்றது.

இவர் டூ-பீஸ் உடையணிந்து போஸ் கொடுப்பது எல்லாம் ஏதோ வாரம் தோறும் ஞாயிறுகிழமை முடிந்து திங்கள்கிழமை வருவது போல் ஆகிவிட்டது.

அந்த வகையில் போனவாரம் படுக்கையில் டூ-பீஸ் அணிந்து கொடுத்த இவர், இந்த வாரம் ஷோபாவில் அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார், அதை நீங்களே பாருங்களேன்...

திஷா பாட்னி

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor