விஸ்வாசம் படத்திலிருந்து கசிந்த அஜித், நயன்தாராவின் லுக்!

கிராமத்து இளைஞர், முதியவர் என விஸ்வாசம் படத்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார் அஜித். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது.

Dec 7, 2018 - 08:56
 0
விஸ்வாசம் படத்திலிருந்து கசிந்த அஜித், நயன்தாராவின் லுக்!
விஸ்வாசம்

கிராமத்து இளைஞர், முதியவர் என விஸ்வாசம் படத்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார் அஜித். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவரும் இப்படத்தில் கிராமத்து பெண் தான்.

இந்நிலையில் அஜித்தும் நயன்தாராவும் டிராக்டர் மீது அமர்ந்திருப்பது போன்ற யாரும் பார்த்திராத புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தளத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. அந்த போட்டோ இதோ....

விஸ்வாசம்

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor