மீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்? தளபதி63 படத்தில் விஜய் ரோல் பற்றி புதிய அப்டேட்
விஜய் மற்றும் அட்லீ மீண்டும் இணையும் படம் தளபதி 63. இந்த படத்தின் ஷூட்டிங்காக 6 கோடி ருபாய் செலவில் ஒரு கால்பந்தாட்ட மைதானம் செட் போடப்பட்டுள்ளது.

விஜய் மற்றும் அட்லீ மீண்டும் இணையும் படம் தளபதி 63. இந்த படத்தின் ஷூட்டிங்காக 6 கோடி ருபாய் செலவில் ஒரு கால்பந்தாட்ட மைதானம் செட் போடப்பட்டுள்ளது.
படத்தில் மைக்கேல் என்கிற ரோலில் விஜய் நடிக்கிறார் என ஏற்கனவே கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என தகவல் பரவி வருகிறது. ஆனால் உறுதியான அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை.
மெர்சல் படத்தில் மூன்று வேடங்களில் நடித்த விஜய், தற்போது தளபதி63லும் அந்த ரிஸ்க்கை எடுப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.