விஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு இத்தனை கோடி பேசப்படுகிறதா?

பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் களமிறங்க கலக்கி வருகிறார்கள். அப்படி பாலிவுட்டில் இளம் நாயகியாக களமிறங்கியவர் மறைந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்.

விஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு இத்தனை கோடி பேசப்படுகிறதா?
ஜான்வி கபூர்

பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் களமிறங்க கலக்கி வருகிறார்கள். அப்படி பாலிவுட்டில் இளம் நாயகியாக களமிறங்கியவர் மறைந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்.

இவர் தெலுங்கில் பூரி ஜகன்நாத் இயக்க விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க பல பாலிவுட் நடிகைகளின் பேச்சுகள் அடிபட்டது.

கடைசியில் ஜான்வி தெலுங்கு மற்றும் தமிழில் தயாராக போகும் இந்த புதிய படத்தில் ஜான்வி கபூர் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

அதோடு அவருக்கு இப்படத்தில் நடிக்க ரூ. 3.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.