ரிலீஸ் அறிவிப்புடன் வெளியான நானே வருவேன்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

ரிலீஸ் அறிவிப்புடன் வெளியான நானே வருவேன்!
நானே வருவேன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

அப்படத்தை தொடர்ந்து அவரின் முக்கிய திரைப்படங்கள் வரிசையாக வெளியாக இருக்கின்றன. அந்த வகையில் வாத்தி, நானே வருவேன் உள்ளிட்ட வெளியீட்டிற்கு தயாராக உள்ளன.

நானே வருவேன்

மேலும் தற்போது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நானே வருவேன் திரைப்படத்தின் படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருக்கின்றனர்.

ஆம், மாஸ் லுக்கில் தனுஷ் போஸ் கொடுத்துள்ள அந்த போஸ்டர்ஸில் நானே வருவேன் திரைப்படம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் அடுத்த மாதம் செப்டம்பர் மாதம் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.