பிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்!
பிரியங்கா சோப்ரா உலக அளவில் பிரபலமான நடிகை. பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும் அவர் நடித்துள்ளார். அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

பிரியங்கா சோப்ரா உலக அளவில் பிரபலமான நடிகை. பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும் அவர் நடித்துள்ளார். அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில் தற்போது உலகப்புகழ் பெற்ற Madame Tussauds நிறுவனம் பிரியங்கா சோப்ராவிற்கு லண்டனில் நான்காவது மெழுகு சிலையை வைத்துள்ளது.
அதில் அவர் ஹாட்டான உடையில் இருப்பது போல அச்சு அசலாக செய்யப்பட்டுள்ளது. இது ரசிகர்ககளை அதிகம் ஈர்த்துள்ளது. ஏற்கனவே சிங்கப்பூர், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் பிரியங்கா சோப்ரா சிலைகள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.