அஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்!

அஞ்சலி மற்றும் யோகி பாபு இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தினை கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கி வருகிறார்.

அஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்!
அஞ்சலி , யோகி பாபு

அஞ்சலி மற்றும் யோகி பாபு இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தினை கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கி வருகிறார்.

அஞ்சலி கூடைப்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும் யோகி பாபு அவரை ஒருதலையாக காதலிப்பவர் ரோலில் நடிக்கிறார் என்றும் முன்பே செய்திகள் வந்தது.

அந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில் அடுத்த மாத துவக்கத்தில் அஞ்சலி-யோகி பாபு உடன் ஒரு பாடல் காட்சி படமாக்கப்படவுள்ளதாம். ஏற்கனவே கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா-யோகி பாபு இருவரும் இருக்கும் பாடல் பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு மார்ச் மாதத்தில் தொடர்ந்து 10 நாட்கள் யோகி பாபு அஞ்சலியுடன் இணைந்து முக்கிய காட்சிகளில் நடிக்கவுள்ளார்.