இந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா பட்!
நடிகை ஆலியா பட் மிக குறுகிய காலத்தில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவளர்ந்தவர். அவர் ராஜமௌலியின் RRR படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் ஆகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

நடிகை ஆலியா பட் மிக குறுகிய காலத்தில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவளர்ந்தவர். அவர் ராஜமௌலியின் RRR படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் ஆகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.
சமீபத்தில் ஒரு விருது விழாவில் ஆலியா பட் பங்கேற்ற போது அவரிடம் "எந்த நடிகர் மிகவும் ஸ்டைலிஷ் மற்றும் கிளாமராக உள்ளார் என நினைக்கிறீர்கள்?" என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்க்கு அவர் ஏதாவது பாலிவுட் நடிகர் பெயரை கூறுவார் என எதிர்பார்த்தனர், ஆனால் அவர் அர்ஜுன் ரெட்டி நடிகர் விஜய் தேவரக்கொண்டா பெயரை பதிலாக தெரிவித்தது பலருக்கு ஆச்சர்யம் அளித்தது. அவரது sense of style மிகவும் பிடிக்கும் என அவர் கூறியுள்ளார்.