புடவையில் நடிகை மாளவிகா மோகனன் நடத்திய போட்டோஷூட்!

ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை மாளவிகா மோகனன்.

புடவையில் நடிகை மாளவிகா மோகனன் நடத்திய போட்டோஷூட்!
மாளவிகா மோகனன்

இப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சையமானார்.

படங்கள் மட்டுமின்றி மாளவிகா அடிக்கடி வெளியிடும் புகைப்படங்களும், அவருடைய பிரபலத்திற்கு முக்கிய காரணம்.

லேட்டஸ்ட் போட்டோஷூட்

தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வரும் தற்போது மெல்லியில் புடவையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் மாளவிகா மோகனன்.

இதோ அந்த புகைப்படங்கள்..