நீச்சல் உடையில் அர்ஜுனின் இளைய மகள்!

நடிகர் அர்ஜுன் ஆக்ஷன் கிங் என அழைக்கும் அளவுக்கு எக்கச்சக்க படங்களில் ஆக்ஷனில் மிரட்டியவர். தற்போது அவர் படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார். தற்போது விஜய்யின் லியோ படத்தில் அவர் நடித்து வருகிறார்.

Jul 3, 2023 - 17:04
 0
நீச்சல் உடையில் அர்ஜுனின் இளைய மகள்!
அஞ்சனா அர்ஜுன்

நடிகர் அர்ஜுன் ஆக்ஷன் கிங் என அழைக்கும் அளவுக்கு எக்கச்சக்க படங்களில் ஆக்ஷனில் மிரட்டியவர். தற்போது அவர் படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார். தற்போது விஜய்யின் லியோ படத்தில் அவர் நடித்து வருகிறார்.

மேலும் அவர் இயக்குனராகவும் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இளைய மகள்
அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுன் தற்போது நீச்சல் உடையில் ஆற்றில் குளிக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

அதை பார்த்த ரசிகர்கள் அவரை ஹீரோயினாக நடிக்கும்படி கமெண்டில் கூறி வருகின்றனர். 

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor