நடிகை இனியாவா இது, படு குண்டாகி இப்படி ஆகிவிட்டாரே?
தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை இனியா.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை இனியா.
2011ம் ஆண்டு வெளியான வாகை சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதனையடுத்து மௌன குரு, மாசாணி, நான் சிகப்பு மனிதன் என தொடர்ந்து படங்களில் நடித்துள்ளார்.
வாகை சூடவா படத்திற்காக அண்மையில் தமிழக மாநில விருதில் சிறந்த நாயகிக்கான விருதை பெற்றார்.
ஓணம் விழா கொண்டாட்டமாக பிரபலங்கள் நிறைய ஸ்பெஷல் போட்டோ ஷுட் நடத்தினார்கள். நடிகை இனியாவும் ஓணம் ஸ்பெஷல் புடவையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக அதைப்பார்த்த சிலர் நடிகை இனியாவா இது, படு குண்டாகி இப்படி ஆளே மாறிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Se dette innlegget på Instagram






