அழகான நடனமாடும் ஜான்வி கபூர்!

சினிமாவுக்கு அண்மையில் அறிமுகமானவர் நடிகர் ஜான்வி கபூர். தடக் இவரின் முதல் படம் என்றாலும் சினிமாவுக்கு வரும் முன்பே பிரபலமானவர்.

அழகான நடனமாடும் ஜான்வி கபூர்!
ஜான்வி கபூர்

சினிமாவுக்கு அண்மையில் அறிமுகமானவர் நடிகர் ஜான்வி கபூர். தடக் இவரின் முதல் படம் என்றாலும் சினிமாவுக்கு வரும் முன்பே பிரபலமானவர்.

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் என்பதால் பலருக்கும் இவர் பரிட்சயமான முகமாகிவிட்டார்.

சமூகவலைதளங்களில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மிகவும் கவர்ந்திடுவார். சில நேரங்களில் அது சர்ச்சையாகியும் உள்ளன.

இந்நிலையில் அவர் தற்போது ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் நடனமாடவுள்ளாராம். இதற்காக அவர் முன்னோட்டம் பார்க்கும் வீடியோ வெளியாகியுள்ளது.