சிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்!
குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் பிடித்தவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவரின் நடிப்பில் அண்மையில் நம்ம வீட்டுப்பிள்ளை படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் பிடித்தவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவரின் நடிப்பில் அண்மையில் நம்ம வீட்டுப்பிள்ளை படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் வந்துள்ள இப்படம் குடும்பத்துடன் பலரையும் கவர்ந்துள்ளதை தியேட்டர் வட்டாரங்களில் வரும் கூட்டம் சொல்கிறது.
அவர் அடுத்ததாக இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் இணையவுள்ளது நாம் முன்பே அறிந்ததே. இப்படத்தில் ரகுல் பிரீத் சிங் ஜோடியாக நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
தற்போது இப்படத்தின் ஷூட்டிங் வரும் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகவும், படம் 2020 ல் வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.