பிகில் ட்ரைலர் வெளியாகும் தேதி இதுவா?

தளபதி விஜய்யின் பிகில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. ஆனால் இதுவரை டீஸர் ட்ரைலர் எதுவும் வெளியாகவில்லை. அதற்காகத்தான் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

பிகில் ட்ரைலர் வெளியாகும் தேதி இதுவா?
பிகில்

தளபதி விஜய்யின் பிகில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. ஆனால் இதுவரை டீஸர் ட்ரைலர் எதுவும் வெளியாகவில்லை. அதற்காகத்தான் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் வரும் அக்டோபர் 2ம் தேதி பிகில் பட ட்ரைலர் வெளியாகலாம் என புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம்.

ஏற்கனவே டீஸர் லீக் ஆகிவிட்டது என ஒரு புரளி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் தற்போது அக்டோபர் 2ம் தேதிக்காக ஆசிககள் காத்திருக்கின்றனர்.

விஜய் பெண்கள் அணி கால்பந்து பயிற்சியாளராக நடித்துள்ள இந்த படத்தினை அட்லீ இயக்கியுள்ளார். நயன்தாரா, கதிர், விவேக், யோகிபாபு என பல நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர்.