வெற்றிமாறன் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன்!

தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்திருக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.

Jul 1, 2021 - 01:15
 0
வெற்றிமாறன் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன்!
வெற்றிமாறன்

தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்திருக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.

இவருடைய இயக்கத்தில் தற்போது விடுதலை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கின்றனர்.

இப்படத்தை தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.

இந்நிலையில் இந்த இரு படங்களுக்கு பிறகு, உலகநாயகன் கமல் ஹாசனுடன் வெற்றிமாறன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் முறையாக உலகநாயகன் கமல் ஹாசன் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor