உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய சோனாக்ஷி சின்ஹா

லிங்கா படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்திருந்தார் சோனாக்ஷி சின்ஹா. அப்போது அவர் அதிக உடல் எடையுடன் இருந்தார்.

உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய சோனாக்ஷி சின்ஹா
சோனாக்ஷி சின்ஹா

லிங்கா படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்திருந்தார் சோனாக்ஷி சின்ஹா. அப்போது அவர் அதிக உடல் எடையுடன் இருந்தார்.

ஆனால் அவர் அதற்கு பிறகு அதிகம் முயற்சி செய்து தன்னுடைய எடையை படிப்படியாக குறைத்து தற்போது செம ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

சமீபத்தில் அவர் ஸ்போர்ட்ஸ் உடையில் ஒரு இதழுக்காக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் மூன்றரை லட்சத்திற்கும் மேல் லைக்குகளை குவித்துள்ளது.