தலைவர்168 ஹீரோயின் பற்றி வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரஜினி மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா இணையும் படத்தின் ஹீரோயின் யார் என்பது தற்போது வரை அறிவிக்கப்படாமல் இருந்தது. மீனா ரஜினிக்கு மனைவியாக நடிக்கிறார் என சில நாட்களுக்கு முன்பு செய்தி பரவியது.

தலைவர்168 ஹீரோயின் பற்றி வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கீர்த்தி சுரேஷ்

ரஜினி மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா இணையும் படத்தின் ஹீரோயின் யார் என்பது தற்போது வரை அறிவிக்கப்படாமல் இருந்தது. மீனா ரஜினிக்கு மனைவியாக நடிக்கிறார் என சில நாட்களுக்கு முன்பு செய்தி பரவியது.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளார் அதிகாரபூர்வ அறிவிப்பில் நடிகை கீர்த்தி சுரேஷ் தலைவர்168ன் ஹீரோயினாக நடிக்கிறார் என அறிவித்துள்ளனர். அவர் ரஜினியுடன் இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

"என் பயணத்தில் மேஜிக்கல் மைல்கல் இது. ரஜினியை பார்த்து வியந்த நான் தற்போது அவருடன் நடிக்க போறேன் என்பது என் வாழ்க்கையில் எப்போதும் மறக்கமுடியாத ஒரு விஷயமாக இருக்கும். இயக்குனர் சிவா மற்றும் சன் பிக்சர்ஸுக்கு நன்றி" என கீர்த்தி சுரேஷ் இது பற்றி ட்விட் செய்துள்ளார்.