போனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல் விஷயம்!
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அடுத்து தல60 படத்தையும் தயாரித்து வருகிறார் போனி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அளித்த வாக்கை காப்பாற்ற அஜித் அவருக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் அஜித்.

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அடுத்து தல60 படத்தையும் தயாரித்து வருகிறார் போனி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அளித்த வாக்கை காப்பாற்ற அஜித் அவருக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் அஜித்.
இந்நிலையில் தல60 ஒருபுறமிருக்க போனி கபூர் தன்னுடைய மகள் ஜான்வி கபூரை வைத்து ஹிந்தியில் ஒரு படம் தயாரிக்கிறார்.
Bombay Girl என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி மாதம் துவங்குகிறது. இதுவரை ஒரு படம் மட்டுமே நடித்துள்ள ஜான்வி கபூர் பாலிவுட்டில் அதிகம் ரசிகர்களை கொண்டுள்ளார்.
தற்போது வந்துள்ள அறிவிப்பு அவர்களை கொண்டாட வைத்துள்ளது.