ரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாரா குறித்து சூப்பர் அப்டேட் விட்ட தயாரிப்பு குழு!

ரஜினி பேட்ட படத்தை தொடர்ந்து அடுத்த பட வேலைகளை ஆரம்பித்துவிட்டார். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற தலைப்பில் படம் நடிக்கிறார்.

ரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாரா குறித்து சூப்பர் அப்டேட் விட்ட தயாரிப்பு குழு!
தர்பார்

ரஜினி பேட்ட படத்தை தொடர்ந்து அடுத்த பட வேலைகளை ஆரம்பித்துவிட்டார். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற தலைப்பில் படம் நடிக்கிறார்.

அப்படத்திற்கான படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது, அங்கு ரஜினியை எடுக்கப்படும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த நேரத்தில் நயன்தாரா குறித்து ஒரு அப்டேட் விட்டுள்ளனர் தயாரிப்பு குழு.

இன்று முதல் தர்பார் பட சூட்டிங்கில் அவர் கலந்து கொள்கிறாராம், நயன்தாராவுடன் மீண்டும் பணிபுரிவது சந்தோஷம் எனவும் முருகதாஸ் பதிவிட்டுள்ளார்.

Glad to collaborate with #Nayanthara again