விஜய்63 ஹீரோயின் நயன்தாராவுக்கு 2019ல் மட்டும் இத்தனை படங்களா? இதோ லிஸ்ட்

விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்தில் ஹீரோயினாக தற்சமயம் அறிவிக்கப்பட்டு இருக்கிறார் நயன்தாரா. இந்த படத்தை அட்லீ இயக்க உள்ளார்.

விஜய்63 ஹீரோயின் நயன்தாராவுக்கு 2019ல் மட்டும் இத்தனை படங்களா? இதோ லிஸ்ட்
நயன்தாரா

விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்தில் ஹீரோயினாக தற்சமயம் அறிவிக்கப்பட்டு இருக்கிறார் நயன்தாரா. இந்த படத்தை அட்லீ இயக்க உள்ளார்.

மேலும் இந்த படம் மட்டும் இல்லாமல் நயன்தாராவின் நடிப்பில் அடுத்து 10 படங்கள் திரைக்கு வர உள்ளன. அது என்னென்ன என்பதன் லிஸ்ட் இதோ....

1.அஜித்துடன் விஸ்வாசம்

2. சிரஞ்சீவியுடன் SYE RAA NARASIMHA REDDY (தெலுங்கு, தமிழ், இந்தி)

3. நிவின் பாலியுடன் லவ் ஆக்‌ஷன் ட்ராமா (மலையாளம், தமிழ்)

4. சிவகார்த்திகேயனுடன் பெயரிடப்படாத படம்

5. நயன்தாரா இரு வேடத்தில் நடிக்கும் ஐரா

6. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து தயாரிக்கும் கொலையுதிர் காலம்

7. இளம் இயக்குனருடன் பெயரிடப்படாத படம்

8. கோபி நாயனார் இயக்கும் அறம்-2

9. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் இந்தியன்-2(not official)

10. விஜய்-63