ஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா!

ஜெயம் ரவி எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். மிருதன், டிக் டிக் டிக், வனமகன் என இவருடைய படத்தின் கதைக்களங்கள் எப்போதும் ரசிகர்களை கவரும்.

ஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா!
ஜெயம் ரவி

ஜெயம் ரவி எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். மிருதன், டிக் டிக் டிக், வனமகன் என இவருடைய படத்தின் கதைக்களங்கள் எப்போதும் ரசிகர்களை கவரும்.

இந்நிலையில் இவர் அடுத்து அறிமுக இயக்குனர் ப்ரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிக்க வைக்கின்றார், இப்படம் ஆதிவாசி காலம் முதல் தற்போது வரை நடக்கும் வரை கதை உருவாக்கியுள்ளார்களாம்.

மேலும், இப்படம் ஜெயம் ரவி 9 கெட்டப்புக்களில் நடிக்க, 4 கெட்டப் மட்டும் தான் வெளியே விடுவார்களாம், இந்த படத்திற்கு கோமாளி என்று டைட்டில் வைக்க, ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கின்றார்.