கை மாறுகிறது மணிரத்னத்தின் பிரமாண்ட படம் பொன்னியின் செல்வன்!

மணிரத்னம் தமிழ் சினிமா தாண்டி இந்தியளவில் புகழ்பெற்ற இயக்குனர். இவர் படங்கள் வெற்றி, தோல்வி தாண்டி ரசிகர்களிடம் எப்போதும் நல்ல வரவேற்பு பெறுபவை.

May 3, 2019 - 12:00
 0
கை மாறுகிறது மணிரத்னத்தின் பிரமாண்ட படம் பொன்னியின் செல்வன்!
பொன்னியின் செல்வன்

மணிரத்னம் தமிழ் சினிமா தாண்டி இந்தியளவில் புகழ்பெற்ற இயக்குனர். இவர் படங்கள் வெற்றி, தோல்வி தாண்டி ரசிகர்களிடம் எப்போதும் நல்ல வரவேற்பு பெறுபவை.

இந்நிலையில் மணிரத்னம் அடுத்து பொன்னியில் செல்வன் நாவலை படமாக இயக்கவுள்ளார், இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருந்தது.

தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை, இப்படம் லைகாவிடமிருந்து ரிலேன்ஸ் நிறுவனம் கைப்பற்றியதாக கூறப்படுகின்றது.

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor