பீஸ்ட் திரைப்படத்தின் முதலாவது சிங்கிள் பாடலான அரபிக் குத்து!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீஸ்ட் திரைப்படத்தின் முதலாவது  சிங்கிள் பாடலான அரபிக் குத்து!
பீஸ்ட்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ப்ரோமோ வீடியோவின் இறுதியில் அப்பாடலின் சிறிய கிலிம்ப்ஸை வெளியிட்டு இருந்தனர்.

மேலும் தற்போது அந்த அரபிக் குத்து பாடல் டான் படத்தின் தீம் போலவே இருப்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் ரசிகர்கள் அவர் பாட்டை அவரே காப்பியடித்தாக பதிவிட்டு வருகின்றனர். இதோ அந்த இரண்டு பாட்டை நீங்களே கேளுங்கள்.