சண்டே ஸ்பெஷல் நடிகை சமந்தா யாருடன் வெளியே சென்றுள்ளார் பாருங்க?

நடிகை சமந்தா ரசிகர்கள் அதிகம் ரசிக்கும் ஒரு பிரபலம். அவர் என்ன செய்தாலும் ரசிகர்களிடம் மிகவும் வைரலாகி விடுகிறது, அவரும் நிறைய படங்கள் நடிப்பது, விளம்பரங்கள் என எப்போதும் பிஸியாக இருக்கிறார்.

சமந்தா

அண்மையில் சுவிட்சர்லாந்து சென்று பனி சறுக்கல் பயிற்சி எடுத்துக் கொண்டு அந்த வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

நேற்று சண்டே ஸ்பெஷலாக சமந்தா நடிகை வரலட்சுமியுடன் மதிய உணவு சாப்பிட வெளியே சென்றுள்ளார்.

அங்கு இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.